ଅର୍ଥ : கொசுக்கள் உள்ளே புகாதவாறு படுக்கையைச் சுற்றித் தொங்கவிடப்படும் வலை.
							ଉଦାହରଣ : 
							கொசுகடியிலிருந்து நம்மை காக்க இரவில் கொசுவலை போட்டுக் கொள்ள வேண்டும்
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A fine net or screen (especially around beds) to protect against mosquitos.
mosquito net