ଅର୍ଥ : கல்வி நிறுவனங்களில் ஒரு பாடத்தைக் கற்றுத்தர அட்டவணைப்படி பிரிக்கப்பட்ட கால அளவு
							ଉଦାହରଣ : 
							ஒரு மாணவனின் காரணமாக வகுப்பு முழுவதுக்கும் தண்டனை கிடைத்தது
							
ସମକକ୍ଷ : வகுப்பறை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படும் நிகழ்ச்சி அல்லது நேரம்
							ଉଦାହରଣ : 
							இன்று பத்து மணிக்கு கணித வகுப்பு உண்டு.
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : சமூகத்தில் பொருளாதார அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும் பிரிக்கப்படும் பிரிவு.
							ଉଦାହରଣ : 
							காந்திஜி ஒரு உயர்ந்த வகுப்புத் தலைவர்
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : கல்லூரி மாணவர்கள் அல்லது பட்டதாரிகள் ஒன்றாக சேர்ந்திருக்கும் இடம்
							ଉଦାହରଣ : 
							சியாமா கல்லூரியில் என்னுடைய வகுப்பில்தான் இருந்தாள்
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பள்ளிக் கல்வியில் மாணவர்கள் படித்தும் கடந்து வர வேண்டியதாக அமைக்கப்பட்டிருக்கும் படிப்படியான பல பிரிவுகளுள் ஒன்று.
							ଉଦାହରଣ : 
							எங்களுடைய பள்ளியில் இரு புதிய வகுப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பள்ளி கல்வியில் மாணவர்கள் படித்துக் கடந்து வர வேண்டியதாக அமைக்கப்பட்டிருக்கும் படிப்படியான பல பிரிவுகளுள் ஒன்று.
							ଉଦାହରଣ : 
							நீ எந்த வகுப்பில் படிக்கிறாய்
							
ଅର୍ଥ : வீட்டின் கட்டடத்தின் உட்பகுதியில் சுவர், கதவு, ஜன்னல் முதலியன வைத்துத் தனித்தனியாகத் தடுக்கப்படும் இடம்
							ଉଦାହରଣ : 
							அவளுடைய பேச்சை கேட்டு அறை முழுவதும் சிரித்து விட்டனர்
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : வர்க்கம்,பிரிவு,வகுப்பு
							ଉଦାହରଣ : 
							நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு சேமிப்பு இன்றியமையாத தேவையாகும்.
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A general concept that marks divisions or coordinations in a conceptual scheme.
category