ଅର୍ଥ : இயற்கையாக மரங்களும் செடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ள விலங்குகளின் உறைவிடமாகிய பிரதேசம்.
							ଉଦାହରଣ : 
							பழங்காலத்தில் முனிவர்கள் காட்டில் வசித்தார்கள்
							
ସମକକ୍ଷ : காடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பெரிய மற்றும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் செடிகொடிகள் அல்லது மற்ற தாவரங்கள்
							ଉଦାହରଣ : 
							இயற்கையை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் மனிதன் காட்டை அழித்துவருகிறான்
							
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :