అమర్కోష్ భారతీయ భాషల ప్రత్యేక నిఘంటు వెబ్సైట్. ఒక పదం యొక్క అర్థం అది ఉపయోగించిన సందర్భానికి అనుగుణంగా మారుతుంది. ఇక్కడ పదాల యొక్క వివిధ సందర్భోచిత అర్థాలు ఉదాహరణ వాక్యాలు మరియు పర్యాయపదాలతో పాటు వివరంగా వివరించబడ్డాయి.
అమర్కోష్లో తెలుగు భాషకు చెందిన నలభై వేలకు పైగా పదాలు అందుబాటులో ఉన్నాయి. వెతకడానికి ఒక పదాన్ని నమోదు చేయండి.
అర్థం : தொடர்ந்து தண்ணியான மலம் வெளியேறும் ஒரு நோய்
ఉదాహరణ :
அவன் மருத்துவரிடம் சென்று பேதிக்கான மருந்து எடுத்துக் கொண்டான்
పర్యాయపదాలు : பேதி, மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுளைச்சல், வயிற்றெடுப்பு, வயிற்றோட்டம், வெதுப்பம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
एक रोग जिसमें लगातार पतला पखाना आता है।
वह डाक्टर के पास दस्त की दवा लेने गया है।Frequent and watery bowel movements. Can be a symptom of infection or food poisoning or colitis or a gastrointestinal tumor.
diarrhea, diarrhoea, looseness, looseness of the bowelsఅర్థం : உணவு செரிக்காமல் உருவாகும் ஒரு வகை மென்மையான வெள்ளை மலம்
ఉదాహరణ :
மருத்துவர் வயிற்றுப்போக்கிற்கு சோதனை செய்தார்
పర్యాయపదాలు : மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுப்போக்கு, வயிற்றுளைச்சல், வயிற்றெடுப்பு, வயிற்றோட்டம், வெதுப்பம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
Solid excretory product evacuated from the bowels.
bm, dejection, faecal matter, faeces, fecal matter, feces, ordure, stoolఅర్థం : இதில் உடலிலிருந்து மென்மையான, வெள்ளையான மலம் அடிக்கடி வெளியேறுவது
ఉదాహరణ :
வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்ட நபர் ஒவ்வொரு முறையும் கழிவறை செல்ல வேண்டியிருக்கிறது
పర్యాయపదాలు : மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுப்போக்கு, வயிற்றுளைச்சல், வயிற்றெடுப்பு, வயிற்றோட்டம், வெதுப்பம்
ఇతర భాషల్లోకి అనువాదం :
అర్థం : ஒரு வகை வயிற்றுப்போக்கு நோய்
ఉదాహరణ :
மன்மோகன் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டிருக்கிறான்
పర్యాయపదాలు : மலக்கழிச்சல், வயிற்றுக்கழிச்சல், வயிற்றுக்கொதி, வயிற்றுப்போக்கு, வயிற்றுளைச்சல், வயிற்றெடுப்பு, வயிற்றோட்டம், வெதுப்பம்
ఇతర భాషల్లోకి అనువాదం :