பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அழி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அழி   வினைச்சொல்

பொருள் : தரையில் விழுதல்

எடுத்துக்காட்டு : துப்பாக்கி குண்டு பட்டதும் வீரன் மடிந்துவிட்டான்

ஒத்த சொற்கள் : கே, சா, சாய், மடி, வீழ்

ज़मीन पर गिर जाना।

बंदूक की गोलियाँ लगते ही सैनिक धराशायी हो गया।
धराशायी होना

பொருள் : முழுவதுமாக அழி

எடுத்துக்காட்டு : அவனின் அகங்காரம் அவனை அழித்தது.

ஒத்த சொற்கள் : சேதப்படுத்து, நாசப்படுத்து

टूट-फूटकर नष्ट होना।

कभी सबसे अच्छी मानी जाने वाली यह हवेली समय के साथ उजड़ गई।
उखड़ना-पुखड़ना, उजड़ना, उजरना, उदसना, ध्वस्त होना

பொருள் : பேரழிவுக்கு அல்லது சேதத்துக்கு உள்ளாக்குதல்.

எடுத்துக்காட்டு : டாக்டரின் மகள் சூதாட்டத்தில் அதிக பணம் செலவு அழித்தாள்

ஒத்த சொற்கள் : வீணாக்கு

नष्ट या बरबाद करना।

ठाकुर के बेटे ने जुए में खूब पैसा फूँका।
बेटे ने लापरवाही से पिता का जमा-जमाया व्यापार बैठा दिया।
गँवाना, ठिकाने लगाना, डुबाना, डुबोना, तबाह करना, तहस-नहस करना, नष्ट करना, फूँकना, फेंकना, बरबाद करना, बहाना, बिठाना, बिलवाना, बैठाना, लुटाना, लुटिया डुबाना, लुटिया डुबोना

Ruin utterly.

You have shipwrecked my career.
shipwreck

பொருள் : அழி

எடுத்துக்காட்டு : தலைகணம் மனிதனை அழித்து விடும்.

व्यक्ति के गुण आदि नष्ट करना।

घमंड आदमी को खा जाता है।
खाना, बरबाद करना, बर्बाद करना

பொருள் : இல்லாமல் செய்தல், நீக்குதல்

எடுத்துக்காட்டு : குருஜி கரும்பலகையில் எழுதிய வார்த்தைகளை அழிப்பானால் அழித்தார்

अंकित रेखा, दाग, चिन्ह आदि को इस प्रकार रगड़ना कि वह न रह जाए।

गुरुजी श्यामपट्ट पर लिखे शब्दों को डस्टर से मिटा रहे हैं।
मिटाना

Remove by or as if by rubbing or erasing.

Please erase the formula on the blackboard--it is wrong!.
efface, erase, rub out, score out, wipe off

பொருள் : இயற்கையில் இருப்பது, இயல்பாக இருப்பது போன்றவை இல்லாமல் போதல் அல்லது குறைதல்

எடுத்துக்காட்டு : ராஜாராம் மோகன்ராய் உடன்கட்டை ஏறுதலை சமூகத்திலிருந்து அழித்தார்

ஒத்த சொற்கள் : எடு, நீக்கு

उन्मूलन करना या सदा के लिए हटा देना।

राजा राममोहन राय ने सती प्रथा को समाज से मिटा दिया।
मिटाना

Remove from memory or existence.

The Turks erased the Armenians in 1915.
erase, wipe out