பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இறுமாப்புடன் இரு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இறுமாப்புடன் இரு   வினைச்சொல்

பொருள் : நான் - நான் என்ற கர்வத்துடன் இருப்பது

எடுத்துக்காட்டு : யாரிடமும் அகந்தையுடன் இருக்காதே ஏனெனில் அது தீயச்செயலின் அடையாளமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : அகந்தையுடன்இரு, அகம்பாவத்துடன் இரு, ஆணவத்துடன் இரு, கர்வத்துடன் இரு, தலைக்கனத்துடனிரு, திமிருடன் இரு, மண்டைக்கனத்துடனிரு, மமதையுடன் இரு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तू-तू करके संबोधन करना।

किसी को भी मत तुकारिए क्योंकि तुकारना अशिष्टता का परिचायक होता है।
तुकारना