பொருள் : வரவு-செலவு, மதிப்பீடு.
எடுத்துக்காட்டு :
வங்கி ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் கணக்கு எழுதுகின்றனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
आय-व्यय आदि का विवरण।
दूकानदार हर दिन का हिसाब अपने खाते में लिखते हैं।The procedure of calculating. Determining something by mathematical or logical methods.
calculation, computation, computingபொருள் : ஒன்றில் பணத்தை போடவும் எடுக்கவும் இருக்கக்கூடிய அரசாங்கம் மூலமான வங்கியிடம் ஒப்படைக்கப்பட்ட நிதியின் கணக்கு வழக்கு
எடுத்துக்காட்டு :
என்னுடைய கணக்கில் ஐநூறு ரூபாய் மட்டும் இருக்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A formal contractual relationship established to provide for regular banking or brokerage or business services.
He asked to see the executive who handled his account.