வேடிக்கை (பெயர்ச்சொல்)
பொழுதுபோக்கிற்காக மட்டுமே செய்யப்படும் செயல்
தடங்கல் (பெயர்ச்சொல்)
செயல், பணி, இயக்கம் போன்றவற்றின் ஒழுங்கான போக்கில் ஏற்படும் பாதிப்பு
அமைதி (பெயர்ச்சொல்)
மனதிற்கு இனிமை அளிக்கும் உணர்வு
இழிவு (பெயர்ச்சொல்)
மதிப்பு, மரியாதை, கௌவரம் முதலியன குறைவதால் ஏற்படும் இழிநிலை.
எதிரி (பெயர்ச்சொல்)
பெரும்பாலும் தீங்கு விளைவிப்பது.
சலனம் (பெயர்ச்சொல்)
ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
கார்குழல் (பெயர்ச்சொல்)
உடம்பில் குறிப்பாக தலையில் கருமை நிறத்தில் வளரும் தொடு உணர்வு இல்லாத மெல்லிய பகுதி.
ராணுவ வீரன் (பெயர்ச்சொல்)
காவல் வீரன்
கலகம் (பெயர்ச்சொல்)
ஆட்சியாளர்களுக்கு, அதிகாரிகளுக்கு எதிரான கிளர்ச்சி.
ஏழ்மை (பெயர்ச்சொல்)
பொருளாதாரத்தில் நலிவற்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை .