பொருள் : எதையும் செய்ய இயலாத வகையில் மனத்தின் தெளிவற்ற நிலை.
எடுத்துக்காட்டு :
மோகன் ஒரு குழப்பம் நிறைந்த பையன் அவன் அமைதி நிறைந்த ஒரு இடத்தில் உட்கார முடியாது
பொருள் : என்னெ நடக்கிறது அல்லது என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாட்டில் சமூகத்தில், தனிநபர்களிடம் காணப்படும் தெளிவற்ற நிலை
எடுத்துக்காட்டு :
மாணவர்கள் செய்த குழப்பத்தால் கல்லூரியின் முதல்வர் கல்லூரிக்கு காலவரையின்றி விடுமுறை அளித்தார்
பொருள் : பதட்டமான நிலை
எடுத்துக்காட்டு :
ராமனின் குழப்பம் முகேஷின் வார்த்தைகளால் தெளிவடைந்தது.
ஒத்த சொற்கள் : கலக்கம்
பொருள் : ஒரு செயலில் ஏற்படும் குழப்பம்
எடுத்துக்காட்டு :
இப்பொழுது ஒவ்வொரு பகுதியிலும் சிலர் குளறுபடி செய்கிறார்கள்
ஒத்த சொற்கள் : ஒழுங்கின்மை, குளறுபடி, சீர்கேடு, முறைகேடு
பொருள் : கூட்டம், ஊர்வலம் போன்றவற்றில் கலவரமான சூழல்.
எடுத்துக்காட்டு :
திருமணத்தில் ஒழுங்கின்மையைப் பார்த்து ஊர்வலத்தில் குழப்பம் ஏற்பட்டது
ஒத்த சொற்கள் : சச்சரவு