பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குவியல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குவியல்   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்றின் மீது ஒன்றாக் ஓர் இடத்தில் குவிக்கப்பட்டுள்ள பொருள்களின் தொகுப்பு.

எடுத்துக்காட்டு : அங்கே தானியக்குவியல் நிறைய இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक जैसी वस्तुओं का कुछ ऊँचा समूह।

राम और श्याम के बीच अनाज के ढेर का बँटवारा हुआ।
अंबर, अंबार, अटंबर, अटम, अटा, अटाल, अटाला, अमार, अम्बर, अम्बार, कूट, गंज, घानी, चय, जखीरा, ढेर, प्रसर, राशि, संभार, संश्लिष्ट, समायोग, सम्भार

பொருள் : ஒரே வடிவம் - வகைகளை ஒன்றின் மீது வைத்துள்ள ஒரே விதமான பொருட்களின் தொகுப்பு

எடுத்துக்காட்டு : அப்பா கிட்டுக்கட்டின் குவியலைக் கேட்டார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक ही आकार-प्रकार की एक पर एक रखी हुई एक जैसी चीजों का समूह।

पिताजी ने ताश की गड्डी मँगाई।
गड्डी

A complete collection of similar things.

pack

பொருள் : கூடும் நிலை

எடுத்துக்காட்டு : வயலில் கோதுமை விதையின் குவியல் நன்றாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जमने की अवस्था या भाव।

खेत में गेहूँ के बीजों की जमावट अच्छी है।
जमाई, जमावट

Combining into a solid mass.

consolidation