பொருள் : ஏதாவது ஒன்றை பேசுவது அல்லது ஒலிக்கும் செயல்
எடுத்துக்காட்டு :
வெண்கலபாத்திரத்தின் சத்தத்தினால் குழந்தை திடுக்கிற்றது
பொருள் : ஓலை எழுப்புதல்.
எடுத்துக்காட்டு :
நாயணத்தை சுண்டுவதால் வரும் ஒலி வித்திசாமாக இருக்கும்
ஒத்த சொற்கள் : ஒலி
பொருள் : ஒரே நேரத்தில் பலர் பேசுவதால் ஏற்படும் தெளிவற்ற உரத்த சத்தம்
எடுத்துக்காட்டு :
அவன் ஏன் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : கூச்சல்
பொருள் : பொருட்களின் உராய்வு, மனிதர்களின் பேச்சு, விலங்குகளின் கத்தல் ஆகியவற்றால் எழும் ஒலி.
எடுத்துக்காட்டு :
அவன் குறட்டை சத்தத்தால் ஓடிவிட்டான்
பொருள் : வண்டு, தேனீ போன்றவை எழுப்பும் காதைக் துளைப்பது போன்ற தொடர்ச்சியான ஒலி.
எடுத்துக்காட்டு :
வண்டுகளின் இசை மனதை மகிழ்ச்சியாக்குகிறது
ஒத்த சொற்கள் : ரீங்காரம், வண்டுகளின்ஒலி
பொருள் : இரைச்சல் இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு :
சத்தத்தினால் எந்தவொரு வேலையும் செய்யமுடியவில்லை
ஒத்த சொற்கள் : சலசலப்பு