பொருள் : தாயின் தங்கை மற்றும் சித்தாப்பாவின் மனைவி.
எடுத்துக்காட்டு :
கண்ணனின் அம்மா இறந்த பின் அவனுடைய சித்தி கவனித்துக் கொண்டாள்
ஒத்த சொற்கள் : சின்னமாள்
பொருள் : முழுமை, சித்தி
எடுத்துக்காட்டு :
சுவாமிஜி பல வகையான சித்திகளைப் பெற்றார்
ஒத்த சொற்கள் : முழுமை
योग या तपस्या के द्वारा प्राप्त होने वाली अलौकिक शक्ति।
स्वामीजी को कई प्रकार की सिद्धियाँ प्राप्त हैं।An ability that has been acquired by training.
accomplishment, acquirement, acquisition, attainment, skill