பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சும என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சும   வினைச்சொல்

பொருள் : வேலை, பொறுப்பு முதலியவற்றை ஏற்றுக்கொள்ளுதல்.

எடுத்துக்காட்டு : எஜமான எல்லா வேலையையும் என் மீது சுமத்திவிட்டார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई काम आदि करने के लिए किसी के जिम्मे करना।

मालिक ने सारा काम मेरे ऊपर ही लाद दिया।
लादना

Impose a task upon, assign a responsibility to.

He charged her with cleaning up all the files over the weekend.
burden, charge, saddle

பொருள் : ஆபத்து கஷ்டம் முதலியவற்றை ஏற்றுக்கொள்வது

எடுத்துக்காட்டு : வாழ்க்கையின் பாரத்தை இப்பொழுது யாராலும் சுமக்க முடியாது

ஒத்த சொற்கள் : தாங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विपत्ति कष्ट आदि में निर्वाह करना।

ज़िंदगी का बोझ अब और नहीं ढोया जाता।
ढोना, वहन करना

Bear or be able to bear the weight, pressure,or responsibility of.

His efforts carried the entire project.
How many credits is this student carrying?.
We carry a very large mortgage.
carry