பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து செயல் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

செயல்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வேலையை செய்வது அல்லது செய்யப்படும் நிலை

எடுத்துக்காட்டு : பாலிலிருந்து தயிர் உருவாவது ஒரு வேதியியல் செயல் ஆகும்

किसी कार्य के होने या किए जाने का भाव।

दूध से दही बनना एक रासायनिक क्रिया है।
क्रिया

பொருள் : செயல், நடவடிக்கை

எடுத்துக்காட்டு : ராமின் செயலைக் கண்டு நான் வியந்து போனேன்.

ஒத்த சொற்கள் : நடவடிக்கை

शरीर की वह स्थिति जिसके द्वारा चित्त का भाव प्रकट होता है।

सहयात्री की चेष्टाएँ देख हम सतर्क हो गए।
अंदाज, अंदाज़, अध्यवसान, अन्दाज, अन्दाज़, आँगिक, आंगिक, चेष्टा, रुख, रुख़, हाव-भाव, हावभाव

Dignified manner or conduct.

bearing, comportment, mien, presence

பொருள் : வாக்கியத்தில் பயனிலையாக வருவதும் செயலைக் குறிப்பிடுவதும் அதற்கு ஏற்ற காலம் காட்டும் உருபை ஏற்பதுமான சொல் வகை.

எடுத்துக்காட்டு : இந்த அத்தியாத்தில் வினை பயன்பாடு நன்றாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : காரியம், வினை

व्याकरण में वह शब्द जिससे किसी व्यापार का होना या किया जाना सूचित होता है।

इस अध्याय में क्रिया के ऊपर प्रकाश डाला गया है।
काम वाले शब्द, क्रिया, क्रियापद

பொருள் : உறுப்புகளை இயக்குவதன் மூலம் ஒன்றை செய்வது.

எடுத்துக்காட்டு : நீங்கள் உங்கள் பையனின் செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்

ஒத்த சொற்கள் : காரியம், செய்கை

किसी की चाल-ढाल या उसके द्वारा किए जाने वाले कार्य।

आपको अपने पुत्र की गतिविधियों पर ध्यान रखना चाहिए।
कार्य कलाप, कार्य-कलाप, कार्यकलाप, क्रिया कलाप, क्रिया-कलाप, क्रियाकलाप, गतिविधि, हरकत

Any specific behavior.

They avoided all recreational activity.
activity