பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தணி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தணி   வினைச்சொல்

பொருள் : நெருப்பு, தீச்சுடர் அல்லது விளக்கு போன்றவற்றை அணைப்பது

எடுத்துக்காட்டு : கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீயை ஒரே மட்டில் அணைக்க முடியவில்லை

ஒத்த சொற்கள் : அணை

अग्नि का जलकर आप से आप या जल आदि पड़ने के कारण समाप्त हो जाना।

चूल्हे की आग बुझ गई है।
ठंडाना, बुझना, मरना

பொருள் : வெப்பம், பசி, கோபம் முதலியவை குறைதல், தாழ்தல்

எடுத்துக்காட்டு : தண்ணீர் குடித்தவுடன் தாகம் தணிந்தது

भूख आदि का शांत होना।

पानी पीते ही प्यास बुझ गई।
बुझना

Satisfy (thirst).

The cold water quenched his thirst.
allay, assuage, quench, slake

பொருள் : ஒருவரின் ஆவேசம் குறைந்து அமைதியாகிவிடுவது

எடுத்துக்காட்டு : அப்பாவின் கோபம் இப்பொழுதுவரை இறங்கவில்லை

ஒத்த சொற்கள் : இறங்கு, குறை

किसी प्रकार के आवेश का मंद पड़कर शांत या समाप्त होना।

पिताजी का गुस्सा अभी तक नहीं उतरा।
बुढ़ापे में भी उनकी पढ़ने की सनक नहीं उतरी।
उतरना