பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தந்திரம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தந்திரம்   பெயர்ச்சொல்

பொருள் : நம்பமுடியாத வித்தையை நிகழ்த்துவதற்கு வேண்டைய சக்தி வாய்ந்ததாக நம்பப்படும் ரகசிய வார்த்தைகள் அல்லது ஒலிகள்

எடுத்துக்காட்டு : மந்திரவாதி மந்திரம் சொல்லி மிட்டாய் வரவழைத்தார்

ஒத்த சொற்கள் : அர்புதம், ஜாலம், மந்திரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह अद्भुत खेल या कृत्य जिसका रहस्य दर्शकों की समझ में न आये।

जादूगर ने जादू से मिठाई बना दी।
इंद्र-जाल, इंद्रजाल, इन्द्र-जाल, इन्द्रजाल, करतब, चमत्कार, जादू, जादूगरी, तिलस्म, तिलिस्म, नभश्चमस, मायाविता, शंस

An illusory feat. Considered magical by naive observers.

conjuration, conjuring trick, deception, illusion, legerdemain, magic, magic trick, thaumaturgy, trick

பொருள் : மந்திரம், தந்திரம்

எடுத்துக்காட்டு : தந்திர சாஸ்திரத்தின்படி தந்திரம் இரண்டு வகைப்படும்.

ஒத்த சொற்கள் : மந்திரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

झाड़ने फूँकने का मंत्र।

तंत्रशास्त्र के आधार पर तंत्र के दो प्रकार हैं।
तंत्र, तन्त्र

A ritual recitation of words or sounds believed to have a magical effect.

conjuration, incantation

பொருள் : தந்திரம், ராஜதந்திரம், ஆட்சிமுறை

எடுத்துக்காட்டு : இந்தியாவில் மக்களாட்சி முறை நடைபெறுகிறது.

ஒத்த சொற்கள் : ஆட்சிமுறை, ராஜதந்திரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

The form of government of a social organization.

civil order, polity

பொருள் : வெற்றி பெறுவதற்காக தந்திரத்துடன் செயல்படக்கூடிய யுக்தி

எடுத்துக்காட்டு : அவன் தந்திரம் செய்து தேர்தல் நாற்காலியைப் பறித்தான்

ஒத்த சொற்கள் : கீலகம், குத்திரவித்தை, சாணக்கியம், சாலக்கு, சூது, வஞ்சகம், வினை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कामयाबी पाने के लिए चालाकीपूर्वक लगाई जाने वाली युक्ति।

उसने दाँव-पेच करके अध्यक्ष की कुर्सी हथिया ली।
मैं उसकी चाल समझ न सका।
उठा पटक, उठा-पटक, उठापटक, एँच पेंच, एँच पेच, एँच-पेंच, एँच-पेच, एँचपेंच, एँचपेच, चाल, छक्का पंजा, छक्का-पंजा, दाँव पेंच, दाँव पेच, दाँव-पेंच, दाँव-पेच, पेंच, पेच

A maneuver in a game or conversation.

gambit, ploy, stratagem

பொருள் : மனிதர்கள் அல்லது நாடுகளின் பரஸ்பர நடைமுறையில் உள்ள நீதி அல்லது நடத்தை

எடுத்துக்காட்டு : தந்திரத்தின் மூலமாக கெட்டவேலைகளும் உருவாகின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्यक्तियों अथवा राष्ट्रों के पारस्परिक व्यवहार में दाँव-पेंच की नीति या चाल।

कूटनीति के द्वारा बिगड़े काम भी बन जाते हैं।
कूटनीति

Wisdom in the management of public affairs.

diplomacy, statecraft, statesmanship

பொருள் : ஒருவரை ஏமாற்ற அல்லது ஒரு காரியத்தைச் சாதிக்கக் கையாளும் சாமர்த்தியமான வழிமுறை.

எடுத்துக்காட்டு : அரசாங்கத்தை கவிழ்பதற்காக எதிர்கள் ஏதேனும் தந்திரம் செய்து கொண்டிருக்கிறார்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के विरुद्ध गुप्त रुप से की जानेवाली कार्रवाई।

सरकार गिराने के लिए विपक्षी सदा कोई न कोई षड्यंत्र रचते रहते हैं।
आँटसाँट, दुरभिसंधि, दुरभिसन्धि, भीतरी चाल, षडयंत्र, षडयन्त्र, षड्यंत्र, षड्यन्त्र, साज़िश, साजिश

A plot to carry out some harmful or illegal act (especially a political plot).

cabal, conspiracy