பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீய என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீய   பெயரடை

பொருள் : நடத்தையைக் குறிக்கும்போது ஒழுக்கம் இல்லாத

எடுத்துக்காட்டு : கெட்ட காரியங்கள் செய்வதை விரும்பாதே

ஒத்த சொற்கள் : கெட்ட, கேடான, கொடிய, கொடுமையான, தீதான, விபரீதமான

दुष्कर्म करनेवाला या जो अच्छा कर्म न करता हो।

दुष्कर्म से डरो,दुष्कर्मी व्यक्ति से नहीं।
अकर्मी, अकृत्यकारी, अपकर्मी, कुकर्मी, खल, दुष्कर्मी, बदकार

Morally bad in principle or practice.

wicked

பொருள் : கெட்ட,தீய

எடுத்துக்காட்டு : கெட்ட மனிதர்கள் தீய செயலை செய்ய அஞ்சுவதில்லை.

ஒத்த சொற்கள் : கெட்ட

பொருள் : கேடு விளைவிப்பது.

எடுத்துக்காட்டு : தவறான நேரத்தில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீமையான விளைவைத் தரும்.

ஒத்த சொற்கள் : கேடான, தீங்கான, தீமையான

Causing or capable of causing harm.

Too much sun is harmful to the skin.
Harmful effects of smoking.
harmful

பொருள் : நம்மையில்லாதது.

எடுத்துக்காட்டு : நீங்கள் ஏன் கெட்ட செயல்களையே செய்கிறீர்கள்

ஒத்த சொற்கள் : கெட்ட

Excluded from use or mention.

Forbidden fruit.
In our house dancing and playing cards were out.
A taboo subject.
forbidden, out, prohibited, proscribed, taboo, tabu, verboten

பொருள் : சரியாக செய்ய முடியாத

எடுத்துக்காட்டு : கெட்ட ஆத்மா திரிந்துக் கொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : கெட்ட

जिसका श्राद्ध-कर्म रीति अनुसार या ठीक से न किया गया हो।

अगतिक आत्मा भटकती रहती है।
अगति, अगतिक