பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து துண்டி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

துண்டி   பெயர்ச்சொல்

பொருள் : விளைச்சல் இல்லாத ஒரு பூமி

எடுத்துக்காட்டு : விவசாயி தன்னுடைய கடின உழைப்பினால் தரிசு நிலத்தைக் கூட விளைச்சல் நிலமாக்கினான்

ஒத்த சொற்கள் : தரிசுநிலம், பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், விடுநிலம், வெட்டிநிலம்

वह भूमि जो उपजाऊ न हो।

किसान ने अपनी कड़ी मेहनत से अनउपजाऊ भूमि को भी उपजाऊ बना दिया।
अनुपजाऊ भूमि, अनुर्वरा, अनुर्वरा भूमि

பொருள் : சில நாட்களாக வெறுமனே இருக்கும் அல்லது பயிர்செய்யப்படாமல் இருக்கும் விதைக்கும் தகுதியுள்ள ஒரு நிலம்

எடுத்துக்காட்டு : விவசாயி தரிசு நிலத்தை உழுது கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : தரிசு நிலம், பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், விடுநிலம், வெட்டிநிலம்

जोतने बोने योग्य वह ज़मीन जो कुछ समय के लिए खाली पड़ी हो या जोती-बोई न गई हो।

किसान परती की जोताई कर रहा है।
पड़त, पड़ती, परती, परती भूमि

Cultivated land that is not seeded for one or more growing seasons.

fallow

துண்டி   வினைச்சொல்

பொருள் : துண்டிப்பது

எடுத்துக்காட்டு : மழைக்காலத்திற்கு முன்பே மரம் செடிகள் வெட்டப்படுகின்றன

ஒத்த சொற்கள் : வெட்டு

काटा या छाँटा जाना।

बरसात से पूर्व ही पेड़-पौधे छँट गए हैं।
छँट जाना, छँटना, छिन्न होना

பொருள் : ஒன்றாக இருப்பதை அல்லது ஒன்றோடு இணைந்திருப்பதை வெட்டியோ அறுத்தோ தனித்தனிப் பகுதிகளாக்குதல், தொடர்பற்றதாக ஆக்குதல்

எடுத்துக்காட்டு : காய்கறி வெட்டும் சமயம் என்னுடைய விரல் துண்டானது

किसी धारदार हथियार के दाब से किसी वस्तु के टुकड़े होना।

सब्ज़ी कट रही है।
कटना

Function as a cutting instrument.

This knife cuts well.
cut

பொருள் : துண்டி, வெட்டு, அறு

எடுத்துக்காட்டு : போர்வீரன் எதிரியின் தலையை வெட்டினான்.

ஒத்த சொற்கள் : அறு, வெட்டு

झटके से अलग करना या काटकर दूर फेंकना।

सिपाही ने दुश्मनों के सर उड़ा दिए।
उड़ाना

Cut or remove with or as if with a plane.

The machine shaved off fine layers from the piece of wood.
plane, shave

பொருள் : துண்டி, உடை, விட்டுபோ

எடுத்துக்காட்டு : ராமனுக்கும் குமாருக்கும் இடையே இருந்த கடித தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

ஒத்த சொற்கள் : உடை, விட்டுபோ

चलते हुए क्रम का भंग होना।

कवायद कर रहे जवानों का क्रम टूट गया।
बरसों से चले आ रहे पत्रों का सिलसिला अचानक टूट गया।
टूटना

Interrupt a continued activity.

She had broken with the traditional patterns.
break, break away