பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தோற்றம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தோற்றம்   பெயர்ச்சொல்

பொருள் : விளையாட்டு காட்சி

எடுத்துக்காட்டு : சர்க்கஸ் சாகசத்தின் காட்சி நேரம் மாற்றப்பட்டுவிட்டது என்று சர்க்கஸ் உரிமையாளர் கூறினார்.

ஒத்த சொற்கள் : காட்சி

खेल का प्रदर्शन।

सर्कस के बाहर सूचना पट्ट पर लिखा था कि खेल का समय बदल दिया गया है।
आलम, खेल, खेल प्रदर्शन, तमाशा

A difficult or unusual or dangerous feat. Usually done to gain attention.

stunt

பொருள் : பார்வைக்குத் தெரியும் புற வடிவம்.

எடுத்துக்காட்டு : ரமேஷின் தோற்றம் வினோதமாக இருந்தது

ஒத்த சொற்கள் : அங்கஅமைப்பு, உடலமைப்பு, உடல், உருவமைப்பு, உருவம், தோற்றமைப்பு

विशेष ढंग से पहने हुए वस्त्र, गहने आदि।

रमेश की वेश-भूषा अजीब है।
आकल्प, गत, पहनावा-ओढ़ावा, बाना, वेश, वेश भूषा, वेश-भूषा, वेशभूषा, वेष, वेष-भूषा, वेषभूषा

Clothing in general.

She was refined in her choice of apparel.
He always bought his clothes at the same store.
Fastidious about his dress.
apparel, clothes, dress, wearing apparel

பொருள் : பார்வைக்குத் தெரியும் படி புற வடிவம்

எடுத்துக்காட்டு : இருட்டில் கயிறும் பாம்பு போல தோற்றமளிப்பது இயல்பான ஒன்றாகும்

ஒத்த சொற்கள் : உருவம், பிம்பம்

उक्त प्रकार की आकृति या रूप-रङ्ग के कारण होनेवाला भ्रम या धोखा।

अँधेरे में रस्सी में सर्प का आभास हो जाना बहुत स्वाभाविक है।
उपमानों से ही उपमेय की प्रतीति होती है।
आभास, प्रतीति

An erroneous mental representation.

illusion, semblance

பொருள் : வெளித்தோற்றம்

எடுத்துக்காட்டு : எனக்கு இந்த இடத்தின் தோற்றம் பிடிக்கவில்லை

दिखने की अवस्था या भाव।

यह वस्तु दिखावट में अच्छी है।
दिखना, दिखावट

Physical appearance.

I don't like the looks of this place.
look

பொருள் : பார்க்கத் தகுந்த இயற்கைக் காட்சி அல்லது நிகழ்ச்சி

எடுத்துக்காட்டு : சூரியன் மறையும் காட்சி அழகாக இருந்தது.

ஒத்த சொற்கள் : காட்சி

वह जो किसी अंकित दृश्य, घटना आदि का आश्रय या आधार होता है।

यह फिल्म पारिवारिक पृष्ठभूमि पर बनी है।
पृष्ठ-भूमि, पृष्ठभूमि

The part of a scene (or picture) that lies behind objects in the foreground.

He posed her against a background of rolling hills.
background, ground

பொருள் : ரூபம், தோற்றம், வடிவம்

எடுத்துக்காட்டு : பரதனின் தோற்றத்தைக் கண்டு லட்சுமி நகைத்தாள்.

ஒத்த சொற்கள் : ரூபம், வடிவம்

चेहरे या मुख की आकृति से प्रकट होने वाले मन के भाव।

पिताजी का रुख़ देखकर मैं सहम गई।
एक्प्रेशन, भावाभिव्यक्ति, रुख, रुख़

பொருள் : தோற்றம், பிரதிபலிப்பு

எடுத்துக்காட்டு : அவனுடைய கவிதைகள் அவனின் ஆழ் மனதின் பிரதிபலிப்பு.

ஒத்த சொற்கள் : பிரதிபலிப்பு

बहुत हल्का मेल या रंगत।

उसकी कविता में छायावाद का पुट है।
अभास, आभा, आभास, झलक, पुट, प्रतीति, भान

An outward or token appearance or form that is deliberately misleading.

He hoped his claims would have a semblance of authenticity.
He tried to give his falsehood the gloss of moral sanction.
The situation soon took on a different color.
color, colour, gloss, semblance