பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிரதிபலன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிரதிபலன்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு செயலைச் செய்வதன் விளைவாக ஒருவருக்குக் கிடைக்கும் பலன்,

எடுத்துக்காட்டு : இது என் திறமைக்கு கிடைத்த பிரதிபலன் ஆகும்

ஒத்த சொற்கள் : கைமாறு, பதில்நன்மை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

परिणाम के रूप में प्राप्त होनेवाला फल।

मेरी नेकियों का मुझे यह प्रतिफल मिला।
प्रतिफल, बदला, सिला

A recompense for worthy acts or retribution for wrongdoing.

The wages of sin is death.
Virtue is its own reward.
payoff, reward, wages