பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிரி   வினைச்சொல்

பொருள் : பிய், வெளிவா, பிரி

எடுத்துக்காட்டு : சட்டையின் பொத்தான் பிய்ந்தது

ஒத்த சொற்கள் : பிய், வெளிவா

मिली, सटी या लगी हुई चीज़ आदि का अलग होना।

कमीज़ का बटन निकल गया है।
क़िताब के पन्ने निकल रहे हैं।
सीलन के कारण दीवार का सीमेंट उधड़ रहा है।
अलग होना, उकलना, उकिड़ना, उकिलाना, उखड़ना, उखरना, उचटना, उचड़ना, उचरना, उतरना, उधड़ना, टूटना, निकलना, पृथक होना

Come apart.

The two pieces that we had glued separated.
divide, part, separate

பொருள் : உடை, பிரி

எடுத்துக்காட்டு : மருமகன் வந்ததும் குடும்பம் இரண்டாக பிரிந்தது.

ஒத்த சொற்கள் : உடை

संयुक्त या मेल-मिलाप की दशा में न रहना।

बहू के आते ही उनका घर फूट गया।
फूटना

பொருள் : ஒன்றாக அமைந்த நிலையிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்டுத் தனித்தனியாக ஆதல்.

எடுத்துக்காட்டு : விடுதலைக்கு பிறகு இந்தியா இரு பாகங்களாக பிரிக்கப்பட்டது

कुछ हिस्सों में अलग-अलग होना।

स्वतंत्रता के बाद भारत दो भागों में बँट गया।
बँटना, बटना

Come apart.

The two pieces that we had glued separated.
divide, part, separate

பொருள் : சமுதாய அல்லது கூட்ட முறையில் வைப்பது அல்லது பயன்படுத்துவது

எடுத்துக்காட்டு : இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரு நீண்ட எல்லை வரை பிரிக்கின்றனர்

* सामूहिक रूप से रखना या उपयोग करना।

भारत और पाकिस्तान एक लंबी सीमा को बाँटते हैं।
बाँटना, बांटना

Have in common.

Our children share a love of music.
The two countries share a long border.
share

பொருள் : ஒரு கூட்டமைப்பில் இருந்து பிரி

எடுத்துக்காட்டு : அந்த தம்பதிகள் விவாகரத்தின் மூலம் பிரிந்தனர்.

ஒத்த சொற்கள் : விலகு

संबंध आदि का टूटना।

आपसी झगड़े के कारण पति पत्नी अलग हो गए।
अलग होना

பொருள் : பருத்தியிலிருந்து பருத்திக் கொட்டையைப் பிரித்தல்

எடுத்துக்காட்டு : தாத்தா திரி உருவாக்குவதற்காக பருத்தியை பிரித்துக் கொண்டிருக்கிறார்

कपास से बिनौले अलग करना।

दादी बत्ती बनाने के लिए कपास ओट रही है।
ओटना, लोढ़ना

பொருள் : பங்கின்படி சிலவற்றை சேர்ப்பது அல்லது கொடுப்பது

எடுத்துக்காட்டு : இன்று பள்ளிக்கூடத்தில் இனிப்பு பண்டம் பங்கிடப்பட்டது

ஒத்த சொற்கள் : பகிர்தல், பகு, பங்கிடு

हिस्से के अनुसार कुछ मिलना या दिया जाना।

आज विद्यालय में मिठाई बँट रही है।
बँटना, बटना

பிரி   பெயர்ச்சொல்

பொருள் : புற்கள், வைக்கோலை கட்ட பயன்படும் ஒரு கயிறு

எடுத்துக்காட்டு : ரமயி பிரியில் வைக்கோலைக் கட்டிக் கொண்டிருக்கிறார்

ஒத்த சொற்கள் : கயிறு

वह जाल जो सूत के डोरों का बना होता है और घास,भूसा आदि बाँधने के काम आता है।

रमई पाँसी में भूसा भर रहा है।
पाँसी