பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புள்ளி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புள்ளி   பெயர்ச்சொல்

பொருள் : திட்டு, புள்ளி

எடுத்துக்காட்டு : பசுவின் உடலில் திட்டு திட்டாக கருப்பு வண்ணம் உள்ளது

ஒத்த சொற்கள் : திட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पशु के शरीर पर का प्राकृतिक धब्बा।

बैल के माथे पर गुल है।
गुल

பொருள் : இதை பெண்களின் நெற்றியில் வைக்கும் பல்வேறு வகையான மேலும் நிறங்களையுடைய கண்ணாடி உலோகத்திலான பொருள்

எடுத்துக்காட்டு : அவனுடைய நெற்றியில் தங்கத்திலான புள்ளி அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : சுழிக்குறி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

विभिन्न आकार तथा रंगों वाली पन्नी, काँच या धातु आदि की बनी वस्तु जिसे स्त्रियाँ माथे पर लगाती हैं।

उसके माथे पर सोने की बिंदी शोभायमान है।
आड़, टिकली, टिकुली, दाँवनी, दामिनी, बिंदिया, बिंदी, बिन्दी, बेंदी

பொருள் : இதன் மேல் புள்ளி போடப்பட்டிருக்கும் ஒரு வகை துணி

எடுத்துக்காட்டு : சியாம் புள்ளிபோட்ட சட்டை தைத்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का कपड़ा जिस पर छींटें बनी होती हैं।

श्याम ने छींट की एक शर्ट सिलवाई।
छींट

A fabric with a dyed pattern pressed onto it (usually by engraved rollers).

print

பொருள் : வட்ட வடிவச் சிறு குறி.

எடுத்துக்காட்டு : குழந்தைகள் புள்ளிகளை இணைத்து யானைப்படம் உருவாக்கி விளையாடிக் கொண்டிருக்கின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रेखागणित में, वह छोटा गोल धब्बा जो किसी स्थान का निर्देश तो करता है पर न तो उसमें लम्बाई, चौड़ाई का होना माना जाता है और न जिसका विभाग हो सकता है।

बच्चे ने खेल-खेल में बिंदुओं को मिलाकर हाथी का चित्र बना दिया।
नुकता, नुक़ता, नुक़्ता, नुक्ता, पॉइंट, पॉइन्ट, प्वाइंट, प्वाइन्ट, बिंदी, बिंदु, बिन्दी, बिन्दु, विंदु, विन्दु, शून्य

A geometric element that has position but no extension.

A point is defined by its coordinates.
point

பொருள் : உயிரெழுத்தின் மேலேயுள்ள புள்ளி

எடுத்துக்காட்டு : சிலர் மைன் என்பதில் புள்ளி வைக்க மறந்துவிடுகின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्वर के ऊपर की बिंदी।

कुछ लोग मैं, में आदि अनुस्वार लगाना भूल जाते हैं।
अनुस्वार, नुकता, नुक़ता, नुक़्ता, नुक्ता, बिंदी, बिंदु, बिन्दी, बिन्दु, विंदु, विन्दु

பொருள் : பாரசீக எழுத்தில் எழுத்துக்களின் மேலே அல்லது கீழே வைக்கக்கூடிய புள்ளி

எடுத்துக்காட்டு : நுக்தா ஒன்று, இரண்டு அல்லது மூன்றாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : ஒற்று, நுக்தா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फारसी लिपी में वर्णों के ऊपर या नीचे लगने वाला बिंदु।

नुक़्ते एक, दो या तीन हो सकते हैं।
नुकता, नुक़ता, नुक़्ता, नुक्ता, बिंदी, बिंदु, बिन्दी, बिन्दु, विंदु, विन्दु