பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து போராட்டம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

போராட்டம்   பெயர்ச்சொல்

பொருள் : உள்ளத்தின் உணர்ச்சி மயமான மனநிலை.

எடுத்துக்காட்டு : தங்களுக்குள் விரோத உணர்வு இருந்த காரணத்தினால் அவர்களுடைய மனதில் கிளர்ச்சி உண்டாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்

ஒத்த சொற்கள் : எழுச்சி, கிளர்ச்சி

अनिर्णयात्मक स्थिति में मन में होनेवाली अस्थिरता।

परस्पर विरोधी भावों के कारण उसके मन में उथल-पुथल हो रहा है।
आंदोलन, आन्दोलन, उथल पुथल, उथल-पुथल, उथलपुथल, खलबल, खलबली, हल-चल, हलचल

A mental state of extreme emotional disturbance.

agitation

பொருள் : ஒருவர் வாழ்வில் அனுபவிக்கும் சிரமங்கள்.

எடுத்துக்காட்டு : பல முறை நமக்கு நாமே போராட வேண்டியிருக்கிறது

विकट और विपरीत परिस्थितियों से निकलकर आगे बढ़ने के लिए होने वाला प्रयत्न या प्रयास।

कई बार हमें अपने-आप से ही संघर्ष करना पड़ता है।
आस्फालन, जंग, जद्द-ओ-जहद, जद्दोजहद, तसादम, द्वंद्व, द्वन्द्व, लड़ाई, संघर्ष

An energetic attempt to achieve something.

Getting through the crowd was a real struggle.
He fought a battle for recognition.
battle, struggle

பொருள் : தனக்கு எதிராகவோ தடையாகவோ இருக்கும் அல்லது ஒன்றை எதிர்த்துச் செயல்படுதல்.

எடுத்துக்காட்டு : விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள்

ஒத்த சொற்கள் : சச்சரவு, சண்டை, தகராறு

उथल-पुथल करनेवाला प्रयत्न।

सरकार द्वारा गन्ना मिल को बंद करने का आदेश जारी करते ही किसान आन्दोलन पर उतर आए।
आंदोलन, आन्दोलन, जनांदोलन

A series of actions advancing a principle or tending toward a particular end.

He supported populist campaigns.
They worked in the cause of world peace.
The team was ready for a drive toward the pennant.
The movement to end slavery.
Contributed to the war effort.
campaign, cause, crusade, drive, effort, movement

பொருள் : செயல்களை செம்மைப்படுத்துவதற்காக எதிர்த்து நடத்தபடும் செயல்.

எடுத்துக்காட்டு : அவர் வறுமையை ஒழிக்கப் போராட்டம் நடத்தினார்.

वह जो खतरनाक हो उसकी समाप्ति के लिए एक सम्मिलित अभियान।

उसने गरीबी के खिलाफ युद्ध छेड़ दिया है।
हमें आतंकवाद के खिलाफ एक युद्ध छेड़ देना चाहिए।
जंग, युद्ध, लड़ाई, संग्राम

A concerted campaign to end something that is injurious.

The war on poverty.
The war against crime.
war

போராட்டம்   பெயரடை

பொருள் : போராட்டம் செய்து கொண்டிருப்பது

எடுத்துக்காட்டு : அவர்களின் போராட்டம் பெண்ணுரிமைக்காக இருந்தது

जो संघर्ष कर रहा हो।

वे स्त्रियों के अधिकारों के लिए संघर्षरत हैं।
संघर्षरत, संघर्षशील