உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படும் இன்பம்.
எடுத்துக்காட்டு : சந்தோஷம் மக்களுக்கு சுகத்தையும் அமைதியையும் தருகிறது
ஒத்த சொற்கள் : ஆனந்தம், இன்பம், சந்தோஷம்
मन की वह अवस्था जिसके कारण हम सदा प्रसन्न रहते और किसी बात की कामना नहीं करते हैं।
பொருள் : மகிழ்ச்சிகரமான உற்சாகம்விரும்பத்தகுந்த அல்லது மனநிறைவுத் தரக்கூடிய அனுபவத்தினால் ஏற்படுவது
எடுத்துக்காட்டு : அவன் மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு சேவை செய்தான்
ஒத்த சொற்கள் : ஆனந்தம், இன்பம், உவகை, உவப்பு, களிப்பு, குதூகலம், குஷி, சந்தோஷம், மனக்களிப்பு
साधारण बातों से होने वाला अस्थायी या क्षणिक तथा हल्का आनंद।
Joyful enthusiasm.
பொருள் : ஆனந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம்
எடுத்துக்காட்டு : தாய் குழந்தையின் சிரிப்பைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தாள்.
ஒத்த சொற்கள் : ஆனந்தம், சந்தோஷம்
किसी बात में रुचि होने के कारण उससे मिलने वाला या लिया जाने वाला सुख।
A gay feeling.
பொருள் : மகிழ்ச்சி மற்றும் களிப்பில் இருக்கும் எண்ணம்
எடுத்துக்காட்டு : அவன் மகிழ்ச்சி மிகுதியால் பாடிக்கொண்டே இருந்தான்.
प्रसन्न और निश्चिंत रहने की अवस्था या भाव।
Feeling jolly and jovial and full of good humor.
பொருள் : ஒன்று மகிழ்ச்சி கொடுப்பது அல்லது ஒன்றால் மகிழ்வது அல்லது சந்தோஷம் கிடைப்பது அல்லது மகிழ்ச்சியின் ஊற்றாக இருப்பது
எடுத்துக்காட்டு : நீங்கள் என்னுடன் இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி
ஒத்த சொற்கள் : ஆனந்தம், இன்பம், உவகை, உவப்பு, உவவு, களிப்பு, குதூகலம், குஷால், குஷி, சந்தோஷம்
* वह जो आनन्द दे या जिससे आनन्द या प्रसन्नता मिले या जो प्रसन्नता का स्रोत हो।
பொருள் : விரும்பத் தகுந்த அல்லது நிறைவு தரக் கூடிய அனுபவத்தினால் ஏற்படும் ஓர் உணர்வு.
எடுத்துக்காட்டு : கல்லூரி நாட்களைப் போன்ற மகிழ்ச்சியான காலம் என் வாழ்வில் வேறு இல்லை
प्रसन्न होने की अवस्था या भाव।
The quality of being cheerful and dispelling gloom.
பொருள் : மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய அனுபவம்
எடுத்துக்காட்டு : கோயிலுக்கு போவதினால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது
ஒத்த சொற்கள் : ஆனந்தம், இன்பம், உற்சாகம், உவகை, உவப்பு, களிப்பு, குதூகலம், சந்தோசம், சந்தோஷம், பரிமறிப்பு, மலர்ச்சி
वह अनुभूति जो सुख देने वाली हो।
நிறுவு
अमेजन से खरीदेँ