பொருள் : மண்டலம், குழு, சங்கம்
எடுத்துக்காட்டு :
எங்கள் ஊரில் சித்திரகூடத்தில் ராமலீலை மண்டலம் வந்துள்ளது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு முக்கியமான அதிகாரியின் கீழ் இருக்கும் மேலும் மாவட்டங்களின் பிரிவில் இருக்கும் எல்லையின் ஒரு பிரிவு
எடுத்துக்காட்டு :
அவன் வடக்கு பிரதேசத்தின் கோரக்பூர் மண்டலத்தில் வசிக்கக்கூடியவன் ஆவான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பூமியிலும் பூமியைச் சுற்றியும் இயற்கைக் கூறுகளின் அடிப்படையில் பிரிக்கப்படும் பகுதி.
எடுத்துக்காட்டு :
சூரிய மண்டலத்தில் பல கிரகங்கள் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A solid figure bounded by a spherical surface (including the space it encloses).
sphereபொருள் : ஒரு மாநிலத்தின் நிர்வாக வசதிக்காக மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கும் பிரிவு
எடுத்துக்காட்டு :
ஒரு மண்டலத்தில் சில மாவட்டங்கள் இருக்கின்றன
ஒத்த சொற்கள் : மாவட்டம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A region marked off for administrative or other purposes.
district, dominion, territorial dominion, territoryபொருள் : பூமியிலும் பூமியைச் சுற்றியும் இயற்கைக் கூறுகளின் அடிப்படையில் பிரிக்கப்படும் தளம்.
எடுத்துக்காட்டு :
உத்தரமேரு பிரதேசம் குளிர் மண்டலப் பகுதியைச் சார்ந்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any of the regions of the surface of the Earth loosely divided according to latitude or longitude.
geographical zone, zone