பொருள் : நீண்ட கழுத்தும் கால்களும் முதுகில் ஒன்றை அல்லது இரட்டைத் திமிலும் உடைய பாலைவனத்தில் போக்குவரத்துக்குப் பயன்படும் ஆண் இனத்தைச் சேர்ந்த விலங்கு.
							எடுத்துக்காட்டு : 
							அவன் ஆண் ஒட்டகத்தை விற்று விட்டு பெண் ஒட்டகத்தை வாங்கினான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :