பொருள் : அமைதியாக தூங்கவோ அல்லது இருக்கவோ வைப்பதுஅமைதியாக தூங்குவது, உட்கார்வது அல்லது வசிப்பதில் தடை இருப்பது
							எடுத்துக்காட்டு : 
							அழுதுகொண்டிருக்கும் குழந்தையை தேற்றுகிறாள்
							
ஒத்த சொற்கள் : சமாதானப்படுத்து, தேற்று, தேற்றுதல் கூறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :