பொருள் : உள்ளத் தூய்மையுள்ள அல்லது நிர்மலமான உள்ளம் கொண்ட
							எடுத்துக்காட்டு : 
							அந்த உள்ளத் தூய்மையுள்ளப் பெண் அனைவராலும் விரும்பப்படுகிறாள்
							
ஒத்த சொற்கள் : அகத்தூய்மையிருக்கும், அகத்தூய்மையுள்ள, உள்ளத்தூய்மையிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :