பொருள் : அரைத்த ராகி, அரிசியை கலந்து உருவாக்கிய ஒரு வகை சாறு
							எடுத்துக்காட்டு : 
							கஞ்சி புளிப்பாக இருக்கிறது
							
ஒத்த சொற்கள் : காடி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அன்னத்திலிருந்து எடுத்த சாறு அன்னத்திலிருந்து உருவானது
							எடுத்துக்காட்டு : 
							எல்லையிலுள்ள ஆதிவாசிகள் அரிசியிலுள்ள சாறை சாப்பிடுகின்றனர்
							
ஒத்த சொற்கள் : அன்னசாரம், அரிசியிலுள்ள சாறு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :