பொருள் : களையெடுப்பதற்கான கூலி
							எடுத்துக்காட்டு : 
							ஒவ்வொரு ஏக்கருக்கும் களையெடுக்கும் கூலி முந்நூறு ரூபாய் ஆகும்
							
ஒத்த சொற்கள் : களைபறிக்குங்கூலி, களையெடுக்கும் கூலி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Something that remunerates.
Wages were paid by check.