பொருள் : மூங்கில், பிரம்பு, நார் முதலியவற்றால் பின்னிச் செய்யும் அகன்ற வாய் உடைய பெட்டி.
							எடுத்துக்காட்டு : 
							அவன் தலைமீது கூடை வைத்திருக்கிறான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வட்டமாகவும் ஆழமாகவும் இருக்கும் மூங்கிலாலான ஒரு பாத்திரம்மூங்கில் வட்டமான மற்றும் ஆழமான பாத்திரம்
							எடுத்துக்காட்டு : 
							கூடையில் மாம்பழம் வைக்கப்பட்டுள்ளது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :