பொருள் : இதன் தலைநகரம் பன்ஜியுமான இந்தியாவின் ஒரு மாநிலம்
							எடுத்துக்காட்டு : 
							சுற்றுலா பார்வையில் கோவா மிகவும் சிறப்பு வாய்ந்தது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A state of southwestern India. A former Portuguese colony.
goaபொருள் : பாலை கெட்டியாக்கி இனிப்பு சேர்த்து தயாரிப்பது
							எடுத்துக்காட்டு : 
							குளோப்ஜாமுன் கோவாவினால் தயாரிக்கப்படுகிறது
							
ஒத்த சொற்கள் : திரட்டுப்பால்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Sweetened evaporated milk.
condensed milk