பொருள் : ஒரு பொருளின் வலிமையைக் குறிக்கும் தன்மை
							எடுத்துக்காட்டு : 
							உறுதியான காரணத்தினால் மரஞ்செடிகள் ஒரே இடத்தில் நிலையாக இருக்கின்றன
							
ஒத்த சொற்கள் : உறுதி, பலம், வலிமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The quality of not moving.
immobilityபொருள் : கெட்டியாகவும் நெகிழ்வுதன்மையற்றதாகவும் இருப்பது .
							எடுத்துக்காட்டு : 
							திடப்பொருள்களின் திடம் திரவப்பொருள்களை விட அதிகமாக இருக்கிறது.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The spatial property of being crowded together.
compactness, concentration, denseness, density, tightnessபொருள் : கெட்டித்தன்மையும் ஒரு வடிவத்தையும் உடைய பொருள்
							எடுத்துக்காட்டு : 
							கல் ஒரு திடப்பொருள் ஆகும்.
							
ஒத்த சொற்கள் : திடப்பொருள், திண்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जो निश्चित आयतन एवं आकार का हो या ना तरल हो ना गैस।
पदार्थ ठोस, द्रव और गैस इन तीन अवस्थाओं में पाया जाता है।பொருள் : வலிமையாக இருக்கும் செயல்
							எடுத்துக்காட்டு : 
							
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The act of increasing the strength of something.
strengtheningபொருள் : ஒரு விளைவு, மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடிய சக்தி.
							எடுத்துக்காட்டு : 
							ராமுடைய பேச்சு எங்கள் மனதிற்கு வலிமைஅளித்தது
							
ஒத்த சொற்கள் : ஆற்றல், உறுதி, சக்தி, பலம், வலிமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The trait of being resolute.
His resoluteness carried him through the battle.பொருள் : உடல் திடமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
							எடுத்துக்காட்டு : 
							உடல்வலிமைக்காக அவன் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்கிறான்
							
ஒத்த சொற்கள் : உடல்பலம், உடல்வலிமை, உறுதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
शक्तिशाली होने की अवस्था या भाव।
शरीर की बलिष्ठता के लिए वह प्रतिदिन व्यायाम करता है।