பொருள் : ஏதாவது ஒரு பாத்திரத்திலுள்ள பொருளை வெளியேற்றி அதை ஒன்றுமில்லாமல் செய்வது
							எடுத்துக்காட்டு : 
							அம்மா சர்க்கரை டப்பாவை காலிசெய்து கொண்டிருக்கிறான்
							
ஒத்த சொற்கள் : காலிசெய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கொஞ்சம் கொஞ்சமாக கடன் அடைக்கப்படுவது
							எடுத்துக்காட்டு : 
							என்னுடைய வங்கியின் கடன் தீர்ந்துவிட்டது
							
ஒத்த சொற்கள் : அடை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : உள்ளேயுள்ள பொருட்களை ஆடி அசைத்து வெளியேற்றுவது
							எடுத்துக்காட்டு : 
							குழந்தைகள் சாக்லெட் டப்பாவை காலிசெய்துக் கொண்டிருக்கின்றனர்
							
ஒத்த சொற்கள் : காலிசெய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :