பொருள் : ஏதாவது ஒரு புளிப்பான பொருள்
							எடுத்துக்காட்டு : 
							மாங்காய், புளி, எலும்பிச்சை முதலியவை புளிப்பாக இருக்கிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏதாவது ஒரு பொருள் இருக்கக்கூடிய புளிப்பு சுவை
							எடுத்துக்காட்டு : 
							மாங்காய் புளிப்பாக இருந்ததால் அதை ஊறுகாய் போட பயன்படுத்தப்படுகிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :