பொருள் : அதை நன்றாக இடித்து அல்லது நசுக்கி பெறும் ஏதாவது ஒரு பொருளின் தோற்றம்
							எடுத்துக்காட்டு : 
							குழந்தைகள் காய்ந்த மண்ணை நசுக்கி நசுக்கி பொடியாக்கினர்
							
ஒத்த சொற்கள் : பவுடர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பொடிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
							எடுத்துக்காட்டு : 
							வேப்பிலை பொடி செய்து அந்த பொடியை காயத்திற்கு போடலாம்
							
ஒத்த சொற்கள் : துகள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A solid substance in the form of tiny loose particles. A solid that has been pulverized.
powder, pulverisation, pulverization