பொருள் : மது வைக்கும் குடுவை
							எடுத்துக்காட்டு : 
							நடனமாடும் இடத்தில் வருகிற மக்களுக்கு தாசிகள் மதுக்குடுவையிலிருந்து மதுவை ஊற்றிக் கொடுக்கின்றனர்
							
ஒத்த சொற்கள் : மது வைக்கும் கண்ணாடி கூஜா, மதுகுடுவை, மதுகுப்பி, மதுக்குடுவை, மதுலொட்டி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :