பொருள் : ஒருவருடைய வாரிசுகள் இறந்து போவது (பெண்)
							எடுத்துக்காட்டு : 
							ரமா மலடியான பெண்,அவளுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தது ஆனால் ஒன்றைக் கூட காப்பாற்ற முடியவில்லை
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसकी संतानें मर जाती हों (महिला)।
रमा कोखजली है,उसने तीन बच्चों को जन्म दिया लेकिन कोई जिंदा नहीं बचा।