பொருள் : அளவில் நிறைந்து இருக்கும் தன்மை
							எடுத்துக்காட்டு : 
							பண்டைய காலத்தில் இந்தியாவில் செல்வம் மிகுந்திருந்தது.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
* अधिक मात्रा में होना।
इस खेत में आलू बहुत होता है।Be abundant or plentiful. Exist in large quantities.
aboundபொருள் : குறைவில்லாமல் இருப்பது
							எடுத்துக்காட்டு : 
							இந்த உணவு நான்கு நபர்களுக்கு போதுமானதாக இருக்கும்
							
ஒத்த சொற்கள் : அதிகமாயிரு, நிறைவாயிரு, போதுமானதாக இரு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :