பொருள் : எளிதில் அவிழ்ந்துவிடாதபடி அல்லது பிரிந்துவராதபடி கயிறு, துணி முதலியவற்றில் ஒன்றோடு ஒன்றைச் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் நிலை
							எடுத்துக்காட்டு : 
							விவசாயி முடிச்சிலான கயிற்றின் முடிச்சுகளை அவிழ்த்தார்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :