பொருள் : திருப்பு, வளை
							எடுத்துக்காட்டு : 
							குறுக்குப்பாதையில் செல்வதற்காக அவன் சைக்கிளைத் திருப்பினான்.
							
ஒத்த சொற்கள் : திருப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Change orientation or direction, also in the abstract sense.
Turn towards me.பொருள் : குச்சி, கம்பி, கோடு போன்றவை நேராக அல்லது செங்குத்தாக இல்லாமல் பக்கங்களில் மடக்குதல்.
							எடுத்துக்காட்டு : 
							அவன் இரும்புக் கம்பியை வளைத்துக் கொண்டிருக்கிறான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு கடினமான பொருளை வளைப்பதற்கு ஈடுபடுத்துவது
							எடுத்துக்காட்டு : 
							பூக்களை பறிப்பதற்காக கிளைகளை வளைக்கின்றனர்
							
ஒத்த சொற்கள் : வளையச்செய்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :