பொருள் : வாழ்கின்ற நாடு அல்லது மாநிலம் அல்லது ஊர்
							எடுத்துக்காட்டு : 
							அவர் வீடு சென்னையில் இருக்கிறது.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The country or state or city where you live.
Canadian tariffs enabled United States lumber companies to raise prices at home.பொருள் : நோய்களின் மூல காரணம்
							எடுத்துக்காட்டு : 
							அசுத்தம் நோய்களின் வீடு ஆகும்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குடியிருப்பதற்காக செங்கல், மண் முதலியவற்றால் அமைக்கப்பட்டது.
							எடுத்துக்காட்டு : 
							இந்த வீட்டில் ஐந்து அறைகள் உள்ளன
							
ஒத்த சொற்கள் : அகம், இல், இல்லம், ஊடு, பவனம், மனை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A dwelling that serves as living quarters for one or more families.
He has a house on Cape Cod.