பொருள் : விற்பதற்காக உருவான
							எடுத்துக்காட்டு : 
							சீலா எப்போதும் ஆயத்த ஆடைகளையே அணிகிறாள்
							
ஒத்த சொற்கள் : ஆயத்தமாயிருக்கும், ஆயத்தமாயுள்ள, தயாராயிருக்கும், தயாராயுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Made for purchase and immediate use.
ready-made