பொருள் : இணைப்பதற்கு முன்பு நீளமான உறுதியான தையல் போட்ட பின்பு மீண்டும் அதன் முனையை மடித்து மறுபடியும் இணைத்து தைக்கும் செயல்
							எடுத்துக்காட்டு : 
							இந்த காலுறையில் ஒட்டுத்தையல் பிரிக்கப்படுகிறது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A stitch in which parallel threads are drawn and exposed threads are caught together in groups.
hemstitch, hemstitching