பொருள் : ஒன்றைச் சுருட்டி அல்லது மற்றொன்றுள் வைத்துக் கயிறு முதலியவற்றால் சுற்றுதல்.
							எடுத்துக்காட்டு : 
							வெளிநாடு போவதற்காக இராம் தன்னுடைய சாமான்களை கட்டிக் கொண்டிருக்கிறான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கயிற்றினால் காலை இணைப்பது அல்லது சேர்ப்பது
							எடுத்துக்காட்டு : 
							அவன் நோய்வாய்பட்ட காளைக்கு ஊசி போடுவதற்கு முன்பு அதன் கால்களை கயிற்றினால் கட்டினான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒன்றை சுருட்டி அல்லது மற்றொன்னுள் வைத்துக் கயிறு முதலியவற்றால் சுற்றுதல்.
							எடுத்துக்காட்டு : 
							அந்த பெண்கள் மூட்டையை கட்டிக் கொண்டியிருக்கிறார்கள்
							
பொருள் : கட்டு
							எடுத்துக்காட்டு : 
							மின்சார கட்டணத்தை நாளை கட்டலாம்.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मूल्य, देन आदि चुकाना।
आप बिजली का बिल बाद में चुकाइएगा।Give money, usually in exchange for goods or services.
I paid four dollars for this sandwich.பொருள் : கட்டு
							எடுத்துக்காட்டு : 
							நான்கு தொழிலாளர்களைக் கொண்டு மணி இந்த தளத்தை கட்டினான்.
							
பொருள் : மந்திர - தந்திரத்தின் உதவியால் சக்தியை தடுப்பது
							எடுத்துக்காட்டு : 
							அவன் தீமை பயக்கும் நிழலிலிருந்து காப்பதற்காக தன்னுடைய வீட்டை கட்டினான்
							
ஒத்த சொற்கள் : கட்டிபோடு, கட்டுக்குள் அடக்கு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கட்டு, தயாரி
							எடுத்துக்காட்டு : 
							கோயம்புத்தூரில் இரு வீடுகள் கட்டப்பட உள்ளது.
							
ஒத்த சொற்கள் : தயாரி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பசு, எருமை முதலியவற்றை பால் கறக்கும் சமயம் அதன் கால்களை ஒன்றாக கட்டுவது
							எடுத்துக்காட்டு : 
							இந்த குறும்புத்தனமான பசுவின் கால்களை கட்டாமல் நீங்கள் பால் கறக்க முடியாது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गाय, भैंस आदि को दुहते समय उनके पैरों को एक साथ बाँधना।
इस नटखट गाय को बिना नोवे आप दुह ही नहीं सकते।பொருள் : காயம், கொப்புளம் முதலியவற்றின் மீது மருந்து போட்டு கட்டும் வேலை
							எடுத்துக்காட்டு : 
							அவன் காயத்தின் மீது கட்டு கட்டுவதற்காக மருத்துவமனை சென்றான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
घाव,फोड़े-फुंसी आदि पर दवा लगाकर पट्टी बाँधने का काम।
वह फोड़े की मरहम-पट्टी कराने के लिए अस्पताल गया है।பொருள் : ஒன்று சேர்ந்து கட்டப்பட்ட
							எடுத்துக்காட்டு : 
							அறுவடை செய்த நெற்கதிர் கட்டுகளை விவசாயி வண்டியில் ஏற்றினான்.
							
ஒத்த சொற்கள் : சுமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மக்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் ஒரே தரத்தில் உள்ள பொருட்களின் தொகுப்பு
							எடுத்துக்காட்டு : 
							வியாபாரி இரண்டு கட்டு துணியை வாங்கினான்
							
ஒத்த சொற்கள் : மூட்டை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :