பொருள் : இனிப்பான வேப்பிலையை போல உள்ள இலை
							எடுத்துக்காட்டு : 
							கருவேப்பிலை போடுவதினால் காய்கறி ருசியாகிறது
							
ஒத்த சொற்கள் : கருவேப்பிலை, கறிவேப்பிலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இதன் இலைகள் மசாலாவாகவும் மருந்தாகவும் பயன்படும் ஒரு வட்ட வடிவ மரத்தின் இலைகள்
							எடுத்துக்காட்டு : 
							உணவுப்பொருளை ருசியாக்குவதற்காக அதில் கருவேல்லிலை போடப்படுகிறது
							
ஒத்த சொற்கள் : கருவேப்பிலை, கறிவேப்பிலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A tall perennial woody plant having a main trunk and branches forming a distinct elevated crown. Includes both gymnosperms and angiosperms.
tree