பொருள் : மெல்லிய கூர்மையான குழலால் தோலைத் துளைத்து இரத்தத்தைக் குடிக்கும் சிறிய உயிரினம்.
							எடுத்துக்காட்டு : 
							கொசு கடித்தால் மோகனுக்கு மலேரியா வந்தது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Two-winged insect whose female has a long proboscis to pierce the skin and suck the blood of humans and animals.
mosquito