பொருள் : பழுப்பு நிற நாரினால் திரிக்கப்பட்ட கயிறு.
							எடுத்துக்காட்டு : 
							சணல் கயிறு மிகவும் உறுதியானது
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A plant fiber used in making rope or sacks.
juteபொருள் : சணல் வகையை சார்ந்த ஒரு வகை சிறிய செடி
							எடுத்துக்காட்டு : 
							சணல் பைகள் தற்காலத்தில் மிகவும் பயன்படுத்தப்படுகிறது.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जूट की जाति का एक प्रकार का छोटा पौधा।
सनई से प्राप्त रेशे रस्सी आदि बनाने के काम आते हैं।பொருள் : சணல் செடியின் இழை
							எடுத்துக்காட்டு : 
							சணல் பைகள் இப்பொழுது அதிகமாக விற்பனையாகிறது.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A plant fiber.
hemp