பொருள் : அதிக பயனளிக்கக்கூடிய
							எடுத்துக்காட்டு : 
							வைத்தியர் ஒரு சர்வ ரோக நிவாரணியான மருந்தை  உருவாக்கினார்
							
ஒத்த சொற்கள் : எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடிய, எல்லாநோய்களையும் குணப்படுத்தும், சர்வ நோய்களையும் குண்ப்படுத்தும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :