பொருள் : கனமான பொருட்களை தலை, முதுகு போன்ற பகுதிகளில் தாங்குதல்.
							எடுத்துக்காட்டு : 
							கூலியாள் பொருட்களை சுமக்கிறான்
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மற்றவர்களுக்கு உபயோகமற்று இருக்கும் நிலை
							எடுத்துக்காட்டு : 
							வேலை இல்லாத மனிதன் இந்த பூமிக்கு சுமை.
							
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
An onerous or difficult concern.
The burden of responsibility.பொருள் : ஒன்று சேர்ந்து கட்டப்பட்ட
							எடுத்துக்காட்டு : 
							அறுவடை செய்த நெற்கதிர் கட்டுகளை விவசாயி வண்டியில் ஏற்றினான்.
							
ஒத்த சொற்கள் : கட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :